முன்னாள் ஜனாதிபதி APJ அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தருமபுரி பாரத மாதா சிந்தனை குழு சார்பில் தருமபுரி Peace அன்பு இல்லத்தில் 0 குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இதனை பாரத மாதா சிந்தனை குழு தலைவர் ராதா ஸ்டோர் பிரதீப், பொருளாளர் சந்திரசேகர், மக்கள் தொடர்ப்பு அதிகாரி வினோத் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
Monday, July 26, 2021
New
பாரத மாதா சிந்தனை குழு சார்பில் அப்துல்கலாம் நினைவு தினம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment