நாளை மின் நிறுத்தம் இந்த பகுதிகளில். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Friday, July 16, 2021

நாளை மின் நிறுத்தம் இந்த பகுதிகளில்.


தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மின் நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், முன்னறிவுப்புடன் கூடிய மின் நிறுத்தம் செய்யப்படுகிறது, அதன் தொடர்ச்சியாக பலக்கோடு மற்றும்  வெள்ளிச்சந்தை 110 / 33-11கி.வோ, துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகின்றன நாளை 17.07.20121(சனி கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பாலக்கோடு, தொட்டாரதன் அள்ளி, சர்க்கரை ஆலை, கொலசன அள்ளி, எர்ரன அள்ளி, புலிக்கரை, கடமடை (TNHB), மாரண்டஅள்ளி, கொல்லஅள்ளி, ஜக்கசமுத்திரம், தண்டுகாரனஅள்ளி, மல்லுப்பட்டி, சொட்டாண்ட அள்ளி, மல்லாபுரம், வெள்ளிச்சந்தை, பொரத்தூர், பேளாரஅள்ளி, மகேந்திரமங்கலம், எண்டப்பட்டி, பஞ்சப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என பொறியாளர். T. வனிதா, செயற்பொறியாளர், இயக்கமும், பராமரிப்பும், பாலக்கோடு, அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment