அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியபட்டி பஞ்சாயத்து, கூட்டாறு அருகில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்தவெளி கிணறு வெட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்எல்ஏ சம்பத்குமார் பூமி பூஜையை துவக்கி வைத்தார். உடன் ஒன்றிய பெருந்தலைவர் பொன்மலர் பசுபதி, ஊராட்சி மன்றத் தலைவர் லலிதா ரவி, வட்டார வளர்ச்சி அலுவல,ர் நரிப்பள்ளி தொவேகூச.தலைவர் வாசுகி சிற்றரசு, கூட்டுறவுச் சங்கத் தலைவர் செண்பகம் சந்தோஷம், ஒன்றிய கவுன்சிலர் சிவன், ஊர் கவுண்டர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
Friday, July 16, 2021
New
திறந்தவெளி கிணறு வெட்டும் பணி, பூமி பூஜையுடன் தொடக்கம்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment