மொரப்பூர் - தருமபுரி இரயில் பாதை திட்டம், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Saturday, July 24, 2021

மொரப்பூர் - தருமபுரி இரயில் பாதை திட்டம், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு.

மொரப்பூர் - தர்மபுரி ரயில்வே திட்டம் இன்று மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்  DNV DR.திரு. செந்தில்குமார் MBBS, MP அவர்களால் பார்வையிடப்பட்டது.  மொரப்பூர் இருந்து தர்மபுரி வரை செல்லும் ரயில்வே திட்ட பணியை அள விடுவதற்காக வருகை தந்து பார்வையிட்டார். 

பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் இந்த வழித்தடம் 1901ல் இருந்து 1945 வரை செயல்படுத்தப்பட்டு வந்தது ,மீண்டும் இப்பணி தொடர 3.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதை செயல்படுத்த அதற்கான முழு முயற்சி எடுத்து தருமபுரி  திமுக நாடாளுமன்ற உறுப்பினர்  நடைமுறைப்படுத்தி இருக்கிறார்.தற்போது மொரப்பூரில் இருந்து சர்வே துவங்கப்பட்டது. 

No comments:

Post a Comment