மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் நாளைய தருமபுரி மாவட்ட சுற்றுபயண விவரம். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Monday, July 26, 2021

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் நாளைய தருமபுரி மாவட்ட சுற்றுபயண விவரம்.


பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக நாளை தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தரும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களின் (27.07.2021) தருமபுரி மாவட்ட சுற்றுப்பயண விவரம்:


காலை 10.00 மணி:

ஒகேனக்கல்,

பரிசல் ஓட்டிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் ஆய்வு


காலை 11.00 மணி:

பென்னாகரம்,அரசு தலைமை மருத்துவமனை-கோவிட் சிகிச்சை மையம், பிராணவாயு உற்பத்தி மையம் அமைக்கும் பணிகள் ஆய்வு

நண்பகல் 12.00 மணி:

நல்லம்பள்ளி, புறநோயாளிகள் பிரிவு மற்றும் செவிலியர் குடியிருப்பு புதிய கட்டிடங்கள் பணி துவங்கி வைப்பு மற்றும் மரக்கன்று நடுதல்.

நண்பகல் 12.30 மணி:

அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சை பணிகள், மகப்பேறு பிரிவு புதிய கட்டிடப்பணிகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குதல், கொரோனா மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை பணிகள் ஆய்வு


மதியம் 1.00 மணி:

தருமபுரி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்.


மதியம் 2.00 மணி:

மதிய உணவு , சுற்றுலா மாளிகை , தருமபுரி


மாலை 4.00 மணி:

சென்னை புறப்படுதல்

No comments:

Post a Comment