அரூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடற் வெப்ப பரிசோதனை செய்த பின்பு மாணவர்களுக்கு பள்ளியின் உள்ளே செல்ல அனுமதியளித்தனர் உடன் மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி, ஆய்வாளர் பொன்னுசாமி, தலைமை ஆசிரியர் ஆறுமுகம், உடற்கல்வி இயக்குநர் சங்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிதுரை, முருகேசன் மற்றும் வெங்கடாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tuesday, August 31, 2021
New
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தொடங்கியது பள்ளிகள்.

About News Desk
Newer Article
மத்திய ரிசர்வ் போலீசாருக்கு உற்சாக வரவேற்பு.
Older Article
நீண்ட இடைவெளிக்குப் பின் பள்ளிகள் திறக்கபட்ட நிலையில் மாணவர்கள் உற்சாகம்.
அரசு மருத்துவமனையில் கண்தான இருவார விழா.Sept 02, 2021
அரசு கல்லூரி மாணவ, மாணவியருக்கு கரோனா தடுப்பூசி.Sept 02, 2021
Product Tags:
அரூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment