திருத்திய பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Friday, August 27, 2021

திருத்திய பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு.

தருமபுரி மாவட்டத்தில் திருத்திய பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் காரீப் பருவத்திற்கு தோட்டக்கலைப் பயிர்கள்யான சின்ன வெங்காயம், தக்காளி, கத்தரி, வாழை. வெண்டைஆகியவற்றிக்கு விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தகவல் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவதுள்ளதாவது.

தருமபுரி மாவட்டத்தில் திருந்திய பிரதம் பயிர் காப்பீடு திட்டத்தில் காரீப் பருவத்திற்கு தோட்டக்கலைப் பயிர்கள் சின்ன வெங்காயம், தக்காளி, கத்தரி, வாழை. வெண்டை ஆகியவற்றிக்கு காப்பீடு செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சின்ன வெங்காயம், தக்காளி, வெண்டை, கத்தரி ஆகிய பயிர்களுக்கு இம்மாத 31-ம் தேதி வரை விவசாயிகள் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா என்ற நிறுவனம் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம். வாழை மற்றும் மஞ்சள் பயிர்களுக்கு 15.09.2021 வரை பயிர் காப்பீடு செய்யலாம். விவசாயிகள் செலுத்த வேண்டிய காப்பீடு தொகை ஒரு ஏக்கருக்கு சின்ன வெங்காயப் பயிருக்கு ரூ. 1589, தக்காளிக்கு ரூ. 1856, வெண்டக்கு ரூ.849/- கத்தரிக்கு ரூ.1210, வாழைக்கு ரூ.8380, மஞ்சள் பயிர்களுக்கு ரூ.3460 மேலும் தகவல்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை அணுகி பயன் பெறவும் உழவன் செயலில் இருந்தும் அறியந்துக் கொள்ளாம். தருமபுரி மாவட்டத்தில் திருந்திய பிரதம் பயிர் காப்பீடு திட்டத்தில் காரீப் பருவத்திற்கு தோட்டக்கலைப் பயிர்கள்யான சின்ன வெங்காயம், தக்காளி, கத்தரி, வாழை, வெண்டை ஆகியவற்றிக்கு விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

என ஆட்சித் தலைவர் தலைவர் திருமதிச. திவ்யதர்சினி ., இ.ஆ.ப., அவர்கள் இவ்வாறு மாவட்ட தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment