அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Monday, August 2, 2021

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை.

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2021-22 கல்வியாண்டில் இளநிலை தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், கணினி அறிவியல், தாவரவியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் முதலாம் ஆண்டிற்கு சேர்க்கை நடக்கிறது. தகுதியுள்ள மாணவர்கள் www.tngasa.org or www.tngasa.in ஆகிய இணையதள முகவரியில் வரும், 10 வரை விண்ணப்பிக்கலாம். 

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும், சேர்க்கை சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment