மொரப்பூரில் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள் அனுசரிப்பு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Monday, August 2, 2021

மொரப்பூரில் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள் அனுசரிப்பு.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் இன்று 03/08/21 மொரப் பூரில்  அவரின் படத்திற்கு மாலை அணிவித்து வீர வணக்கத்தை தெரிவித்தனர் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை கட்சியின் மாநில  பொருப்பாளர் அறிவழகன் தலைமையில் மொரப்பூர் ஒன்றிய பொருப்பாளர் திரு மாரப்பன் ஏற்பாடு செய்திருந்தார். 

உடன் கட்சி பொறுப்பாளர்கள் மணி ஜெகன் முருகன் தேவராஜ் திருநாவுக்கரசு கிருஷ்ணன் ரேவந்த் கலைவேந்தன் மணியரசு மாரப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment