தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் 110 , 33-11 கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 07.08.2021 (சனிக்கிழமை ) நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. காரிமங்கலம், அனுமந்தபுரம், திண்டல், அண்ணாமலைஅள்ளி , பந்தாரஅள்ளி, தும்பலஅள்ளி, பேகாரஅள்ளி , கெண்டிகானஅள்ளி, கே. மோட்டூர், பெரியாம்பட்டி, மன்னன் கொட்டாய், பூமாண்டஅள்ளி, பண்ணந்தூர், கோவிலுர், கெரகோடஅள்ளி , நாகணம்பட்டி, சப்பானிப்பட்டி, தேவர்முக்குளம், நாகரசம்பட்டி, ஜெகதாப் மற்றும் இருமத்தூர் 33/ 11 கி.வோ துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட கம்பைநல்லூர், ஈச்சம்பாடி, கெலவள்ளி, மாரவாடி, வகுரப்பம்பட்டி, வாடமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் இவ்வாறு செயற்பொறியாளர் வனிதா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Thursday, August 5, 2021
New
நாளைய காரிமங்கலம் துணை மின்நிலைய மின்வெட்டு விவரம்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment