20 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் பூமி பூஜை செய்து வைத்து பணிகளை துவங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த செல்லம்பட்டி பஞ்சாயத்து கீழானூர் கிராம பகுதிகளுக்கு உட்பட்ட திட்டப்பணிகள் சிமெண்ட் ரோடு 8.50 லட்சம், ஆழ்துளை கிணறு 3 லஞ்சம், மற்றும் குடிநீர் தொட்டி 8.50 லட்சம்,மொத்தம் 20 லட்சம் மதிப்பிட்டில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் பூமி பூஜை செய்து துவங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அரூர் ஒன்றிய குழு தலைவர் பொன்மலர் பசுபதி,தெற்கு ஓன்றியசெயலாளர்ஆர்.ஆர்.பசுபதி,மாவட்ட பிரதிநிதி சாமிக்கண்ணு, பொறியாளர் வடிவேலன், , கவுன்சிலர் சேட்ராவ்,கிழானூர்பெருமாள்,நேதாஜி,சீனு,தேமுதிக ஆசைத்தம்பி, பூபதி
கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment