2450 பருத்தி மூட்டைகள்; ரூ. 62 லட்சத்திற்கு விற்பனை. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Monday, July 19, 2021

2450 பருத்தி மூட்டைகள்; ரூ. 62 லட்சத்திற்கு விற்பனை.

 அரூரில் 282 பருத்தி மூட்டை ரூ.62 லட்சத்திற்கு ஏலம்.

தருமபுரி மாவட்டம், அரூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனை கடன் சங்கத்தில் வாரந்தோறும், திங்கட் கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.பருத்தி ஏலத்தில் அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய பகுதிகளில் இருந்து 282 பருத்தி விவசாயிகள் 2450 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.இதில் ஏம்சிஎச்-5 ரக பருத்தி குவிண்டால்,  ரூ.6700 முதல்  ரூ.7779 வரையில் விற்பனையானது. விவசாயிகள் கொண்டு வந்த  282 பருத்தி மூட்டைகள் மொத்தம் ரூ. 62 லட்சத்திற்கு விற்பனை ஆனது.

No comments:

Post a Comment