வீட்டிற்கு வந்த 9 அடி பாம்பு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Friday, July 23, 2021

வீட்டிற்கு வந்த 9 அடி பாம்பு.

அரூர் குடியிருப்பு வீட்டில் புகுந்த 9 அடி நீளமுள்ள  பாம்பு.

அரூர் முருகன் கோவில் தெருவில் வசித்து வரும் அரூர் தீயணைப்பு மற்றும்  மாதையன் என்பவரது வீட்டில் மதியம் பாம்பு ஒன்று உயிருடன் இருப்பதாகவும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அரூர் தீயணைப்பு அலுவலர் பழனிசாமி தலைமையில் குழுவினருடன் தீயணைப்பு வாகனத்தில்  விரைந்து சென்று 9 அடி நீளமுள்ள பாம்பை பிடித்து  வனப்பகுதியில் உயிருடன் விட்டனர்.

No comments:

Post a Comment