நெடுஞ்சாலைகள் துறை சார்பில் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Friday, July 23, 2021

நெடுஞ்சாலைகள் துறை சார்பில் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

அரூர் அருகே உள்ள பொய்யப்பட்டியின் சாலையோரங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில்  மரக்கன்றுகளை நட்டனர்.


தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே பொய்யபட்டி  - அனுமன்தீர்த்தம் போக்குவரத்து சாலையோரங்களில் 100க்கும் மேற்பட்ட பலவகை மரக்கன்றுகளை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் ஜெய்சங்கர் தலைமையில் நட்டனர். இதில்  இளநிலை பொறியாளர் பாஸ்கரன்
ஸ்ரீ அம்மன் போலீஸ் கோச்சிங் சென்டர் நிறுவனர்  தென்னரசு 
சமூக ஆர்வலர் பத்மாமாரியப்பன்
சாலைஆய்வாளர்  சிவக்குமார்.வெங்கட்சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment