தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க மொரப்பூர் வட்டார அரசு மருத்துவமனை சார்பாக இன்று (01.08.2021) கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மொரப்பூர் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நோட்டீஸ் வழங்கப்பட்டது இதை மதிப்பிற்குரிய மொரப்பூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா அவர்கள் துவங்கி வைத்து நோட்டீஸ் கொடுத்தார் உடன் சாமன்டஹள்ளி ஒன்றிய கவுன்சிலர் முனியம்மாள் நந்தி, சுகாதார ஆய்வாளர் D. சங்கர், P. சீனிவாசன் அவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் உடனிருந்தனர்.
Saturday, July 31, 2021
New
மொரப்பூர் பஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment