மாரண்ட அள்ளியில் இன்று காலை 30.7.2021 தொடங்கியது கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம், இதில் சுற்றுவட்டார பொதுமக்கள் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
இந்த தடுப்பூசி முகாமை வியாபாரிகள், பொதுமக்களுக்கு தகவல் கொடுத்து தடுப்பூசி போட்டு கொள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் Dr.ராஜ்குமார் கூறியுள்ளார், இந்த முகாமில் வியாபாரிகள், வேலை செய்பவர்களுக்கு தனி கவுண்டர் (வரிசை) அமைத்து தடுப்பூசி செலுத்தவும் மருத்துவ குழு தயாராக உள்ளது.
No comments:
Post a Comment