செய்தியாளர் : வேப்பனப்பள்ளி நாகராஜ்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் காவல் ஆய்வாளர் திரு.மனோகர் அவர்கள் பதவி ஏற்றார். முன்னால் சூளகிரி காவல் ஆய்வாளராக பணிபுரிந்த முத்துக்கிருஷ்ணன் அவர்கள் பதவி உயர்வு பெற்று நில அபகரிப்பு காவல் துணை கண்காணிப்பாளராக நாமக்கல் மாவட்டத்திற்க்கு மாற்றப்பட்டது. தற்போது சூளகிரி காவல் ஆய்வாளராக பதவி ஏற்ற மனோகர் அவர்கள் தருமபரி மாவட்டம் பாலக்கோடு காவல்நிலையத்தில் இருந்து தற்போது சூளகிரி காவல் ஆய்வாளராக பதவி ஏற்றார்.
சூளகிரி புதிய காவல் ஆய்வாளருக்கு காவல் ந உதவி ஆய்வாளர்களும் , காவலர்களும் , மற்றும் பத்திரிக்கை , ஊடக நண்பர்களும் வரவேற்றனர்
No comments:
Post a Comment