செய்தியாளர் நாகராஜ்.
இஸ்லாமிய நண்பர்களுக்கு காவல் ஆய்வாளர் வாழ்த்துக்களுடன் அறிவுரை கூறினார், கொரோனா வைரஸ் மூன்றாவது அலை தடுப்பு குறித்து மத்திய அரசும் மாநில அரசும் பல நடவடிக்கை எடுக்கபட்டு வரும் நிலையில் இஸ்லாமிய நண்பர்களின் பண்டிகையான பக்ரீத் தினத்தை இஸ்லாமிய நண்பர்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து, சுகாதார துறைககும், அரசுக்கும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் ஆய்வாளர் திரு.மனோகர் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி மற்றும் இஸ்லாமிய நண்பர்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்கள் கூறினார்.இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி இஸ்லாமிய ஜமத் நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment