தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வார நிகழ்வினை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (19.07.2021) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இஆப., அவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வார நிகழ்வினை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார். உடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு.ம.கௌரிசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment