நாளை நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் செலுத்தப்பட மாவட்டத்தின் ஒன்றியங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீடு விவரங்கள் மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்டது வருமாறு.
இதில் கோவாக்ஸின் 2 ஆம் தவணை மட்டும் செலுத்தப்படும். கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணைகள் செலுத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- தருமபுரிக்கு 180 கோவாக்ஸின் மற்றும் 1800 கோவிஷீல்டு என மொத்தம் 1980 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அரூருக்கு 60 கோவாக்ஸின் மற்றும் 2200 கோவிஷீல்டு என மொத்தம் 2260 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- காரிமங்கலம் பகுதிக்கு 20 கோவாக்ஸின் மட்டும் 1500 கோவிஷீல்டு என மொத்தம் 1520 தடுப்பூசிகள் ஒதுக்கீடு.
- மொரப்பூருக்கு 230 கோவாக்ஸின் மற்றும் 1600 கோவிஷீல்டு என மொத்தம் 1830 தடுப்பூசிகள் ஒதுக்கீடு.
- நல்லம்பள்ளி 90 கோவக்ஸின் மற்றும் கோவிஷீல்டு 1500 என மொத்தம் 1590 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பாலக்கோடு பகுதிக்கு 150 கோவாக்ஸின் மற்றும் 2000 கோவிஷீல்டு என 2150 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு 10 கோவாக்ஸின் மற்றும் 2100 கோவிஷீல்டு என 2110 தடுப்பூசிகள் ஒதுங்கிடு செய்யப்பட்டுள்ளது.
- பென்னாகரம் பகுதிக்கு 50 கோவாக்ஸின் மற்றும் 2200 கோவிஷீல்டு என மொத்தம் 2250 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அரசு காலை கல்லூரிக்கு 1500 கோவிஷீல்டு மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சிறப்பு முகாம்களுக்கு என 600 கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment