இன்று தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகள் ஒன்றியம் வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ளார். மொத்தம் 31740 தடுப்பூசிகள், இதில் 3050 கோவாக்ஸின் தடுப்பூசிகள் 2ஆம் தவனை மட்டுமே செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, August 15, 2021
New
16.08.2021 இன்று தருமபுரி மாவட்டத்தில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி விவரம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment