இன்று தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகள் ஒன்றியம் வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ளார். மொத்தம் 13070 தடுப்பூசிகள், இதில் 1750 கோவாக்ஸின் தடுப்பூசிகள் 2ஆம் தவனை மட்டுமே செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, August 18, 2021
New
19.08.2021 இன்று மாவட்டத்தில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகள் விவரம்.

About News Desk
Newer Article
13 நிமிடங்களில் பல்வேறு சாதனை படைத்த சிறுமி.
Older Article
19.08.2021 மாவட்டத்தில் நடைபெறும் காய்ச்சல் முகாம் விவரம்.
Product Tags:
தருமபுரி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment