13 நிமிடங்களில் பல்வேறு சாதனை படைத்த அரூர் சிறுமி தீக்ஸாவிற்கு காவல்கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
நாட்டின் 75வது சுதந்திர தின விழாவின்போது 13 நிமிடங்களில் இந்திய தேசிய தலைவர்கள், விலங்குகள், பறவைகள், ஆயுத எழுத்துக்கள், தமிழ் மற்றும் ஆங்கில மாதங்கள், எண்கள் 1-10 வரை, சமூக வலைத்தளங்களின் பெயர்கள், அரசியல் வாதிகளின் பெயர்கள் என ஆகியோர்களின் பெயர்களை கூறி இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட் நிறுவனத்தின் இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்த அரூர் அம்பேத்கார் நகர் 14வது வார்டை சேர்ந்த சிறுமி ஆர்.பி தீக்ஸாவிற்கு காவல்கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment