ஆர் கோபிநாதம்பட்டி அரசு பள்ளியில் 75வது சுதந்திர தின விழா தலைமை ஆசிரியர் இரா செல்வம் தலைமையில் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கி பள்ளிவளாகத்தில் மரக்கன்று நட்டு கொண்டாடினர் இதில் ஊராட்சி தலைவர் மார்கண்டன் துணை தலைவர் சம்பத் பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர் குமார் ஆசிரியர்கள்மூ சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sunday, August 15, 2021
New
ஆர் கோபிநாதம்பட்டி அரசு பள்ளியில் 75வது சுதந்திர தின விழா.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment