75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தொப்பூர் அருள்மிகு பாலத்து முனியப்பன் கோயிலில் சமத்துவ சமபந்தி நிகழ்ச்சியானது சிறப்பான முறையில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் திமுக முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் அரிமா k. ராமநாதன், கண்ணன், முருகன், மாதையன், சடையன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர், அவர்களுக்கு சமபந்தி உணவை அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சி முடிவுற்ற பிறகு அருள்மிகு பாலத்து முனியப்பன் கோயில் வளர்ச்சி பணிகளை பற்றி விவாதிக்கப்பட்டது.
Sunday, August 15, 2021
New
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தொப்பூர் அருள்மிகு பாலத்து முனியப்பன் கோயிலில் சமத்துவ சமபந்தி நிகழ்ச்சி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment