இதுபற்றி புகார் பொதுமக்கள் BDO அவர்களுக்கு தெரிவித்து எந்த பயனும் இல்லை இந்நிலையில் தாள நத்தம் அம்பேத்கார் சிலை அருகில் மினி மின் மோட்டார் பழுது ஏற்பட்டு ஐந்து மாதங்கள் முடிந்த நிலையில் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை எனவே போர்க்கால அடிப்படையில் இவை அனைத்தும் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் வைத்து உள்ளார்கள் தாழை.. ஜெயகாந்தன் செய்தியாளர்.
கடத்தூர் ஒன்றியம் ஊராட்சி இதில்அய்யம்பட்டி காவேரிபுரம் நொச்சிக்குட்டை ஆகிய குக்கிராமங்கள் அடங்கும் தற்போது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முடங்கி போய்விட்டது குறிப்பாக இந்த கிராமங்களில் தெருவிளக்கு மற்றும் குடிநீர் செயல்பாட்டில் இல்லை இரவு நேரங்களில் ஒரு தெரு விளக்கு கூட எரியவில்லை.
No comments:
Post a Comment