தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இடங்கள். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Saturday, August 21, 2021

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இடங்கள்.


தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இடங்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது, பின்வரும் இடங்களில் பொதுமக்கள் தங்களுக்கான கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்.

வட்டாரத்தின் பெயர் : தருமபுரி

1. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் டி . துரிஞ்சிப்பட்டி

2. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கோணாங்கிநாயக்கனஅள்ளி

3. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நூலஅள்ளி

4. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இராஜாதோப்பு

5. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சோலைகொட்டாய்

6. தருமபுரி நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தருமபுரி

7. தருமபுரி நகராட்சி நடுநிலைப்பள்ளி, தருமபுரி

வட்டாரத்தின் பெயர் : அரூர்

8. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சின்னான்குப்பம்

9. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கீரைப்பட்டி

10. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கூத்தாடிப்பட்டி

11. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கோட்டப்பட்டி

12. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நரிப்பள்ளி

13. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சிட்லிங்

14. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தீர்த்தமலை

வட்டாரத்தின் பெயர் : காரிமங்கலம்

15. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பேகாரஅள்ளி

16. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அனுமந்தாபுரம்

17. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஜக்கசமுத்திரம்

18. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் காரிமங்கலம்

19. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பெரியாம்பட்டி

வட்டாரத்தின் பெயர் : மொரப்பூர்

20. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சிந்தல்பாடி

21. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடத்தூர்

22. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கம்பைநல்லூர்

23. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மொரப்பூர்

24. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இராமியனஅள்ளி

வட்டாரத்தின் பெயர் : நல்லம்பள்ளி

25. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பண்டஅள்ளி

26. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இண்டூர்

27. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இலளிகம்

28. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நல்லம்பள்ளி

29. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பாளையம்புதூர்

30. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொப்பூர்

31. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தருமபுரி

வட்டாரத்தின் பெயர் : பாலக்கோடு

32. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பெல்ரம்பட்டி

33. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மாரண்டஅள்ளி

34. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பஞ்சப்பள்ளி

35. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புலிகரை

36. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செக்கோடி

37. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பேளாரஅள்ளி

வட்டாரத்தின் பெயர் : பாப்பிரெட்டிப்பட்டி

38. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பி. மல்லாபுரம்

39. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பையர்நத்தம்

40. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பூதநத்தம்

41. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்தேரி

42. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் காளிப்பேட்டை

43. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூக்காரெட்டிப்பட்டி

44.அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முத்தம்பட்டி

45.அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வத்தல்மலை

வட்டாரத்தின் பெயர் : பென்னாகரம்

46. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லமுடி

47. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஏரியூர்

48. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஓகேனக்கல்

49. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடமடை

50. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நாகதாசம்பட்டி

51. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பாப்பாரப்பட்டி

52. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பெரும்பாலை

53. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பிக்கலி

வட்டார மருத்துவமனைகள்

54.அரசு தலைமை மருத்துவமனை பென்னாகரம், தருமபுரி

55.அரசு மருத்துவமனை பாலக்கோடு , தருமபுரி

56.அரசு மருத்துவமனை பாப்பிரெட்டிப்பட்டி

57.அரசு மருத்துவமனை அரூர்

No comments:

Post a Comment