மொரப்பூர் அண்ணல் நகரில் தொல். திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.
இன்று 17.08.2021 மொரப்பூர் அண்ணல் நகரில் தொல். திருமாவளவன் அவர்களின் 60 ஆவது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக பொதுமக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிறந்தநாள் கேக் வெட்டி இனிப்புகளை வழங்கி பொதுமக்கள் மத்தியில் விழா எடுத்தனர் தாரை தப்பட்டை முழங்க பட்டாசு வெடித்து கழக நிர்வாகிகள் அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடினர் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நடத்தினார் மொரப்பூர் ஒன்றிய செயலாளர் விடுதலை சிறுத்தை பெ. கலையரசன், ஒன்றிய கவுன்சிலர் தருமன், பொருளாளர் விஜயகுமார். கலைமணி, சாந்தகுமார், விக்கிரமாதித்தன், சக்தி, முருகன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .
No comments:
Post a Comment