தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அரூரில் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் அவர்களின் 60-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
இன்று தொல். திருமாவளவன் அவர்களின் 60-வது பிறந்தநாள் விழா அரூர் போக்குவரத்து கழக அலுவலகத்தில் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பாக வெகுவிமர்சியாக கேக் வெட்டி, இனிப்புகள் கொடுத்து கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் விசிக மாவட்ட செயலாளர் திரு ஜானகிராமன் அவர்கள், சிறப்புரையாற்ற திரு சாக்கன் ஷர்மா அவர்கள் மற்றும் மண்டல தலைவர் மா. நல்லதம்பி அவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு சி செந்தில் குமார், தொழிலாளர் விடுதலை முன்னணி செயலாளர் செல்வராஜ், உடன் தமிழரசன் எம் சேகர், முருகன், கேபி முருகன், வி கோபால் மற்றும் தொழிலாளர் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment