இண்டூர் குப்புசெட்டி பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் காலை 6 மணி முதல் சிறப்பு பூஜை நடைபெற்றது இதில் சந்தன அபிஷேகம்.
திருநீர் அபிஷேகம் மற்றும் இளநீர் அபிஷேகம் கொண்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் வடமாலை மற்றும் வெற்றிலை மாலை கொண்டு பூஜை நடைபெற்றது தர்மபுரி மாவட்டத்தில் மிக உயர்ந்த ஆஞ்சநேயர் சிலையாகும் இந்த கோயில் நிகழ்கிறது கோயில் நிர்வாகம் சார்பில் இன்று நாள் முழுவதும் அன்னதானம் நிகழ்வு நடந்தது இதில் இன்டூர் சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு மட்டுமின்றி அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மக்களின் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.
No comments:
Post a Comment