தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பஸ் நிலையத்தில் முன்னாள் முதல்வர் மு கருணாநிதி மூன்றாம் ஆண்டு நினைவு நாள் தர்மபுரி மேற்கு மாவட்ட கழகம் சார்பில் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பிஎன்பி இன்பசேகரன் கலந்துகொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஏரியூர் திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ், நகர கழக செயலாளர் வீரமணி மாவட்ட பொறுப்க்குழு உறுப்பினர் காளியப்பன், ஒன்றிய பொருளாளர் முருகேசன், மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், கவுன்சிலர் சென்னையன், சம்பத்குமார், கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம், சின்னசாமி, மாரிமுத்து, தண்டாளன், மகேந்திரன், கவுன்சிலர் கார்த்தி, வினுஅன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment