தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 7 தேதி வரை கொரோனா விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது அதன்படி முதல் நாளான இன்று 01.08.2021 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை பெண்ணாகரம் வட்டாரம் சார்பாக பென்னாகரம் பேருந்து நிலையத்தில் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் , பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் பொது மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது மற்றும் கொரோனா பற்றிய விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது .
வட்டார மருத்துவ அலுவலர் ஜெயந்திர பாபு அவர்கள் தலைமையில் இந்த விழிப்புணர்வு பணியில் BMO பென்னாகரம் , சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவர்கள் மற்றும் பெண்ணாகரம் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment