கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் 100 வயதை கடந்த தம்பதிகளுக்கு போதிய ஆரவு இன்றி தவித்து வந்த நிலையில் அரசு சார்பாகவும , பொதுமக கள் சார்பாகவும் பல உதவிகள் குவிந்த வருகின்றன. அரசு சார்பில் வீடுகட்ட நிலம் ஒதுக்கப்பட்டது.மேலும் ஓசூர் சார் ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பல உதவிகளை செய்து குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் ஊடகங்கள் வழியாக தம்பதிகளின் செய்தி ஒளிப்பரப்பு செய்யப்பட்டதால் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இந்திராசுந்தரம் அறக்கட்டளை சார்பில் பல உதவிகள் செய்யப்பட்டது, மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் சிவலிங்கம் மற்றும் சென்னையை சேர்ந்த உதிவிடதான் பிறந்தோம் அமைப்பு , சென்னை முருகதாஸ் ஆகியோர் பலரும் நேரிலும் வந்து உதவிகளை புறிந்தார். ஆதரவின்றி அழுத தம்பதிகள் ஆனந்தத்தில் அழுகிறார்கள்
No comments:
Post a Comment