இன்றைய கொரோனா தடுப்பூசி ஒன்றிய வாரியாக ஒதுக்கீடு விவரம். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Sunday, August 1, 2021

இன்றைய கொரோனா தடுப்பூசி ஒன்றிய வாரியாக ஒதுக்கீடு விவரம்.

தருமபுரி மாவட்டத்தில் இன்று செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு விவரங்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதில் இன்று கோவாக்ஸின் தடுப்பூசி 2ஆம் தவனை மட்டும் செலுத்தப்படுவதாகவும், கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவனைகள் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தருமபுரி அரசு கலை கல்லூரியில் பிற்பகல் 12.30க்கு பிறகு கோவாக்ஸின் 2 ஆம் தவனை தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த முகாமில் கோவாக்ஸின் 2 ஆம் தவனை செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment