நாளை மின் வெட்டு ஏற்படும் இடங்கள் விவரம். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Thursday, August 12, 2021

நாளை மின் வெட்டு ஏற்படும் இடங்கள் விவரம்.

 

தருமபுரி மாவட்டம்  பென்னாகரம் 110 , 33-11 கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 13.08.2021 (வெள்ளிக்கிழமை ) நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.  பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பி.அக்ராகரம், அதகபாடி, தாசம்பட்டி, சத்யநாதபுரம், ஜக்கம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் இவ்வாறு செயற்பொறியாளர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment