செய்தியாளர்: ஈஸ்வர் ராமநாதன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி., Ex.MLA அவர்கள் தலைமையில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக, அமமுக, பாமக, தேமுதிக, ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்
அதிமுக வைச் சேர்ந்த
- திரு எம்.ஜி சேகர் Ex MP, Ex MLA, முன்னாள் மாவட்ட செயலாளர், பால்வள கூட்டுறவு மாவட்ட தலைவர், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்,
- திரு N கிருஷ்ணன் கம்பைநல்லூர் பேரூராட்சி முன்னாள் தலைவர், அம்மா பேரவை மாவட்ட துணைத்தலைவர், பேரூர் செயலாளர்,
- திரு. ஐ கே முருகன் மாவட்ட இலக்கிய அணி செயலாளர், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர்,
- திருமதி சுமதி கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர், பால் கூட்டுறவு சங்கத் தலைவர்,
- திரு டாலி K இரவிச்சந்திரன் தர்மபுரி ஒன்றிய முன்னாள் செயலாளர், இலக்கியம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர், அறங்காவலர்,
- திரு எம் தனசேகரன் கம்பைநல்லூர் முன்னாள் தலைவர்,
- திரு கே எஸ் மனோகரன் இளைஞரணி மாவட்ட இணைச்செயலாளர்,
- திரு எம் கிருஷ்ணன் மொரப்பூர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்,
- திரு.ஜே பொன்னையன் ஈச்சம்பாடி ஊராட்சி தலைவர்,
- திரு.பாலு கொல்லப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்,
- திரு கிருஷ்ணன் மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர்,
அமமுக-வைச்சேர்ந்த
- திரு.கே பூபேஷ் மாவட்ட மாணவரணி செயலாளர்,
பாமக வைச் சேர்ந்த
- திரு. சி ரத்தினவேல் மாநில பொறுப்புக் குழு முன்னாள் உறுப்பினர்,
- திரு. சீ கோவிந்தன், ஜக்கு பட்டி ஊராட்சி மன்ற தலைவர்,
- திரு. பி பழனி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்,
- திரு.சபரி பாண்டியன் நகர மாணவரணி தலைவர்,
- திரு. முனிராஜ் வர்த்தக செயற்குழு உறுப்பினர்,
தேமுதிமுக வை சேர்ந்த
- திரு.சீ இராஜாமணி கம்பைநல்லூர் நகர செயலாளர்,
- திரு.ராயப்பன் ஒன்றிய கவுன்சிலர்,
- திரு.சுப்பிரமணி ஊராட்சி செயலாளர்,
- திரு.MGS வெங்கடேஸ்வரன் மாணவரணி
நிகழ்ச்சியானது சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது. பல ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திமுகவில் இணைந்துள்ளதால் தர்மபுரி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment