காணொளி காட்சி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; ஆட்சியர் அறிவிப்பு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Tuesday, July 20, 2021

காணொளி காட்சி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; ஆட்சியர் அறிவிப்பு.



விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - காணொளி காட்சி மூலம் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23ம் தேதியன்று காலை 11.00மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் காணொளி காட்சி(Google Meet App) மூலம் நடைபெறயிருக்கிறது. 

இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காணொளி காட்சி (Google Meet App) மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment