75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிக்மா சென்டர் சுதந்திர தின ரத்த தான முகாம் நடைபெற்றது. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Sunday, August 15, 2021

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிக்மா சென்டர் சுதந்திர தின ரத்த தான முகாம் நடைபெற்றது.

தர்மபுரி கடைவீதியில் இயங்கிவரும் சிக்மா சென்டர், எஸ் எம் ஆறுமுகம் பாலிடெக்னிக் காலேஜ், ரோட்டரி எலைட், ரோட்டரி மிட்டவுன், பசுமைத்தாயகம் ,சேவாபாரதி, AP மருத்துவமனை, சேலம் சிவராஜ் இரத்த வங்கி மற்றும் சிகரம் டிரைவர்கள் நலச்சங்கம்  ஆகியவை இணைந்து நடத்திய ரத்ததான முகாமில்  இம் முகாமில் பொதுமக்கள் சுமார் 250 க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததான முகாமில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இம்முகாமில் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், ஆதி, செழியன், குமரன் ,  காந்தி, முனிராஜ், பாலாஜி, சதீஷ், ரேணுகா, சங்கீதா,  நடராஜ், சரவணன், சேகர், உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment