அதியமான் பள்ளியில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார் முன்னாள் MLA. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Sunday, August 15, 2021

அதியமான் பள்ளியில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார் முன்னாள் MLA.

இன்று  75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தருமபுரி திமுக கிழக்கு  மாவட்ட பொறுப்பாளர் தடங்கம்.பெ சுப்ரமணி Ex.MLA அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி  தலைமையாசிரியர் அவர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கமணி Ex.MC அவர்கள் பொருளாளர் வ.முலைவேந்தன் EX.MC,  அவர்கள், நகர கழக பொறுப்பாளர் மே.அன்பழகன் அவர்கள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் நாட்டான் மாது.  ரஜினி ரவி, மற்றும் பள்ளி சக ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment